BREAKING: தமிழகத்தில் 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை அறிவிப்பு.


வருகிற 22ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை.


கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக  விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவிப்பு.


9 முதல் 11-ம் வகுப்புகளுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் - தமிழக அரசு.


12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் - தமிழக அரசு.